Posts

Showing posts from 2019

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

Image
வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download  உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிர...

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download

Image
உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download    சார்லஸ் டார்வினைப் பற்றிய தெளிவான வரலாறு மற்றும் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.   மேலும் இந்த உலகத்தின் கேள்விகளுக்கு டார்வின் நேரடியாக சொன்ன உதாரணங்களையும் கொண்டுள்ளது இப்புத்தகம். உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Download Link 

சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு Tamil Free PDF Download

Image
சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு Tamil Free PDF Download  Sapiens - A Brief History Of Humans Free PDF Original download link 

கருந்துளையை நெருங்கிய மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? - இந்தப் பிரபஞ்சத்தை வென்ற மனிதன்.....stephen hawking

Image
கருந்துளையை நெருங்கிய மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? - இந்தப் பிரபஞ்சத்தை வென்ற மனிதன்..... அவரால் தன் உடலை எங்குமே அசைக்க முடியாது.ஆனால் அவருடைய மனம், விண்வெளியில் தான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.அதனால் தான் அதை, அவரால் கண்டறிய முடிந்தது. மனிதனாலும் ஏன் மற்ற எந்த கிரகங்களாலும் நட்சத்திரத்தாலும் நெருங்க முடியாத "பிளாக் ஹோல்ஸ்" என்றழைக்கப்படும் கருந்துளையினனை தன் மனத்தால் நெருங்கிய ஒரே மனிதர் அவர். மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். நான் இந்த லிங்க்குகளை நேரடியாக  social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன். நன்றி 

பணக்காரர்களுக்கும் நமக்கும் உள்ள உண்மையான வேறுபாடு என்னவென்று தெரியுமா? - இதைத் தெரிந்துகொண்டால் பணக்காரனாகலாம்.....

Image
பணக்காரர்களுக்கும் நமக்கும் உள்ள உண்மையான வேறுபாடு என்னவென்று தெரியுமா? - இதைத் தெரிந்துகொண்டால் பணக்காரனாகலாம்... பணக்காரர்களும் நம்மைப் போன்றவர்கள்தான்.நம்மைப் போலவே தான் பிறக்கவும் செய்கிறார்கள்.வாழவும் செய்கிறார்கள்.பிறகு எந்த விஷயத்தில் வேறுபடுகிறார்கள்?தெரிந்துகொள்ள   இங்கு கிளிக் செய்யவும்.    நான் இந்த லிங்க்குகளை நேரடியாக  social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன். நன்றி

கதைகள் படித்தால் கற்பனைத்திறன் வளருமா? என்ன? - பாட்டி சொன்ன கதைகள் இதற்குத்தான் போலிருக்கிறதே....- story

Image
கதைகள் படித்தால் கற்பனைத்திறன் வளருமா? என்ன? - பாட்டி சொன்ன கதைகள் இதற்குத்தான் போலிருக்கிறதே.... நாம் சிறு வயதில் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டிருப்போம்.அவை உண்மையில் நம் கற்பனை வளர்பதற்காகத் தான் என்று உங்களுக்கு தெரியுமா?அது எப்படி என்று தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்ய்யவும்.   நான் இந்த லிங்க்குகளை நேரடியாக social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.   நன்றி

குரங்குகள் ஏன் இன்று மனிதனாகவில்லை? - உங்கள் கேள்விக்கான பதில்...

Image
குரங்குகள் ஏன் இன்று மனிதனாகவில்லை? - உங்கள் கேள்விக்கான பதில்... குரங்குகள் ஏன் இன்று மனிதனாகவில்லை? என்று கேட்டால், குரங்குகள் இன்றும் மனிதனாகிக் கொண்டுதான் இருக்கின்றன, என்பது தான் பதில்.இதற்கான முழு விளக்கத்தையும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.   இதனுடன் தொடர்புடைய கட்டுரைகளைக் காண இங்கு கிளிக் செய்யவும்.                                                                                                                                             - நன்றி 

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? - விடை கிடைத்தது!!!!

Image
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? - விடை கிடைத்தது!!!!   இந்த கேள்விக்கான விடையும் ,அதன் முழு விளக்கமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.   மேலும் அறிவியலில் உள்ள மர்மங்களைத் தெரிந்துகொள்ள...

சிங்கங்கள்,புலிகள் இல்லையென்றால் உலகம் பாலைவனமாக மாறிவிடுமா!!... - எப்படி?

Image
சிங்கங்கள்,புலிகள் இல்லையென்றால் உலகம் பாலைவனமாக மாறிவிடுமா!!... - எப்படி? இவைகள் கொன்றுண்ணிகள் தானே, நம்மைக் கூட இவைகள் கொன்று சாப்பிட்டு விடுமே! இவைகளால் என்ன பயன்? தொடர கிளிக் செய்யவும் .   இயற்கையின் அற்புத படைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships

Image
மனிதன்,குதிரை மற்றும் முயலின் பரிணாம வழி உறவுகள் - evolutionary relationships பரிணாம வழி உறவுகளைக் கண்டறிய செய்யப் பட்ட ஆய்வுகள்: சோதனை 1:        முதலில் மனிதனின் இரத்தம் மாடப்புறாக்களுக்கு செலுத்தப் பட்டது.புறா இறந்துவிட்டது.        கோழியின் இரத்தம் முயல்களுக்கு செலுத்தப் பட்டது.முயலும் இறந்துவிட்டது.       இச்சோதனை மூலம் இரத்தத்தைப் பெற்ற உயிரினங்களுக்கு இடையே எவ்வித உறவும் இல்லை என்பது தெளிவாகிறது. சோதனை 2:        குதிரையின் இரத்தம் கழுதைக்கு செலுத்தப்பட்டது.கழுதை சாகவில்லை.             முயலின் இரத்தம் குழிமுயலுக்கு செலுத்தப்பட்டது.குழிமுயல் சாகவில்லை.     இது இவ்விலங்குகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது என்பதைக் காட்டுகிறது. மனிதனின் உறவு:     மனிதனின் இரத்தமும் மனிதக் குரங்காகிய சிம்பன்சியின் இரத்தமும் உடலியல்,வேதியியல் பண்புகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர்...

வாழ்க்கை ஒரு விளையாட்டு - Life is a Game - 2 -தொடர்ச்சியான இயக்கம்

Image
வாழ்க்கை ஒரு விளையாட்டு - Life is a Game - 2   " இப்பிரபஞ்சத்தில் ஒரு பொருள் நிலையாக இருக்க வேண்டுமென்றால் அது தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும்." [   இப்படைப்பு கற்பனையின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் மட்டுமே உருவாக்கப்படுகிறது  ] தொடர்ச்சியான இயக்கம்     இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும்,விண்மீன்களும் மற்றும் அனைத்துப் பருப்பொருட்களும் என்றும் இயக்கத்தில் உள்ளவை.மேலும் அவை மாற்றத்திற்கும் உள்படுகின்றன.    ஒரு பொருள்  நிலையாக இருக்க வேண்டுமெனில்  அதற்கு இயக்கம் மிகவும் அவசியம்.    எந்த ஒரு பொருள் இயக்கத்தில் உள்ளதோ அது மாற்றத்திற்கும் உட்படும்.     அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தான் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும்.ஏனென்றால் இன்றும் உயிர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.அவை தோன்றியதிலிருந்து இன்று வரை மாற்றமடைந்து (பரிணமித்து) வந்துள்ளன.    அப்படியென்றால் பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் தோன்றின? மற்ற கிரகங்க...

வாழ்க்கை ஒரு விளையாட்டு - Life is a Game - 1

Image
வாழ்க்கை ஒரு விளையாட்டு - Life is a Game - 1 [ இப்படைப்பு கற்பனையின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் மட்டுமே உருவாக்கப்படுகிறது ]         என் பெயர் ஜான் . நான் +2 முடித்திருக்கிறேன்.எனக்கு biology  மீது ஆர்வம்.ஆனாலும் எனக்கு அதைப்பற்றி அவ்வளவாக தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.    நான் படிக்கும்போதே 'நமது வாழ்க்கை ஒரு game' என்ற ஒரு வீடியோவை இணையதளத்தில் பார்த்தேன். Aliens  என்று சொல்லப்படுகிற   வேற்றுகிரக வாசிகள் மனிதர்களாகிய நம்மை வைத்து விளையாடுகிறார்கள்.அது தான் மனித வாழ்க்கை என்று அந்த வீடியோவில் பதிவிடப்பட்டிருந்தது.   எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.ஆனால் நான் படித்து முடித்த பிறகு எனக்கு "இவ்வுலகிலுள்ள  அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் ஒரு game ஆக இருக்குமா? இயற்கை அவற்றை வைத்து விளையாடுகிறதா?"   என்ற எண்ணம் எனக்கு வர ஆரம்பித்தது.      இப்பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் தோன்றின? ஏன் இயற்கை அவைகளைப் படைத்தது? ஏன் சிலவற்றை வ...

DNA is Acting as a Memory - நினைவகமாக செயல்படும் DNA

Image
DNA is Acting as a Memory - நினைவகமாக செயல்படும்  DNA            DNA வில் தகவல்களை சேகரிக்கலாம் என்பதும் ,அது தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் நமக்கு தெரியும்.      ஆனால் DNA  இயற்கையாகவே ஒரு genetic memory யாக செயல்படுகிறது. இது தாய் தந்தையரின் மரபுப் பண்புகளை அதன் தலைமுறைகளுக்கு கடத்துகிறது. ஒரு குழந்தையின் DNA வில் அதற்கு முந்தைய அத்தனை தலைமுறைப் பண்புகளும் இருக்கும்.   ஒரு குழந்தையிடத்தில் அவனது தாத்தாவின் குணம் வெளிப்படுவது இதனால் தான்.   மேலும் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய புதிய பண்புகளை நினைவாக பெறுவதால் அடுத்து தோன்றும் தலைமுறை முன்னேற்றமடைந்ததாக தோன்றுகிறது.      மேலும் இந்த  genetic memory  ஆனது தலைமுறைப் பண்புகளை மட்டுமன்றி பரிணாமத் தகவல்களையும் கொண்டிருக்கும்.இது பரிணாமத்தில் முக்கிய பங்காற்றுகிறது.இது பரிணாமத்தில் ஒரு உயிரினம் வந்த வழியை நினைவாக சேமித்து வைக்கிறது.இது பரிணாமம் பின்னோக்கி செல்லாமல் எப்போதும் முன்னோக்கியே செல்வதற்கு வழ...

பரிணாமத்தின் பொருள் - The Real Meaning Of Evolution

Image
பரிணாமத்தின் பொருள் - The Real Meaning Of Evolution         பரிணாமம் என்பது என்ன? உயிரினங்கள் மட்டும் தான் பரிணாம வளர்ச்சி பெருகின்றனவா? உண்மையில் பரிணாமத்தின் அர்த்தம் என்ன?   பரிணாமம் என்பது வளர்ச்சியைக் குறிக்கும். ஆனால் மேம்பாட்டைக் குறிக்காது.  ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட உயிரினங்கள் மட்டுமே தோன்றும் என்று கூறிவிட முடியாது. மேலும் அது எப்போதும் சீராகவே  நடப்பதில்லை. உதாரணமாக நீரிலிருந்து நிலத்தை அடைந்து வாழ்ந்த உயிரினங்கள் மீண்டும் நிலத்தை அடைந்த பரிணாமம் .   பரிணாமம் என்பதற்கு திருந்தியமைதல்  என்றும் அர்த்தம் உண்டு. பழைய நிலையில் உள்ள ஒரு உயிரினம், புதிய நிலைக்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்படுவதாகும்.  இதற்கு உதாரணமாக மனிதனின் கலாச்சார பரிணாமத்தை (cultural evolution) குறிப்பிடலாம்.ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும் இன்று வாழும் மனிதனுக்கும் இடையில் ஏற்பட்ட முன்னேற்றம்.     பரிணாமம் என்பது எல்லாவற்றிற்கும் பொதுவானது.அது காலப்போக்கில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கிறது...

பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?

Image
பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?     பரிணாம வளர்ச்சி என்பது இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. பூமியும் பரிணாம வளர்ச்சி அடைந்துவந்துள்ளது.        பூமியின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பித்தது தான் உயிர்களின் பரிணாமம்.        அத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்று நம்மால் காண முடியாது. மேலும் பரிணாமம் மிகமிக மெதுவாக நடைபெறும் ஒரு செயல்பாடாகும். அது எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.      அதன் மாற்றம் எப்பொழுது வெளிப்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.      மேலும் அது உடலில் மட்டும் ஏற்படும் மாற்றமல்ல.மரபில்( gene )  ஏற்படும் மாற்றமாகும். அந்த மாற்றம் ஒரு உயிரினத்தின் எத்தனையாவது தலைமுறையில் வெளிப்படும் என்று கூற முடியாது.     ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் பரிணாமத்துடன் ஒப்பிடும் போது மிகமிக குறைவு. எனவே ஒரு மனிதனால் பரிணாமம் நடைபெறுவதைக் காண்பது என்பது சாத்தியமில்...

பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish

Image
பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம் 2 - ஜெல்லி மீன் - jelly fish        இவ்வுலகிலுள்ள எளிய ,மெல்லிய உடலமைப்பைக் கொண்ட உயிரினங்கள் தங்களைப் பாதுகாக்க சிறப்பான பண்புகளைப் பெற்று பரிணாமமடைந்துள்ளன.      அந்த வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் தான் நாம் பார்க்கப்போகும் ஜெல்லி மீன் . தனிப்பண்புகள்:     இது பார்ப்பதற்கு மிக  அழகாக தோன்றினாலும் கொடிய விஷமுள்ள விலங்காகும்.இது உண்மையில் ஒரு மீனினம் அல்ல.    இதில் 2000 வகைகள் உள்ளன.இந்த ஜெல்லி மீன்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது.    இவற்றிற்கு மூளை என்பது கிடையாது.ஆனால் நரம்புமண்டலம் உள்ளது.இது ஒளி, மணம், அழுத்தம் பிறவற்றை உணரும் உணர்கொம்புகளைப் பெற்றுள்ளது.   இதன் மொத்த உடல்பகுதி 95% நீராலானது. 5%மட்டுமே திடப்பகுதியாகும்.    இவை மற்ற உயிரினங்களை விட வித்தியாசமான வளர்ச்சி முறை கொண்டவை.இதை  பார்க்கவும்   jelly fish reproduction   சிறப்புப்பண்புகள்:     இவற்றில் எலும்புகள், தசைகள் போன்ற கடினமான பகுதி எதுவும் இல்லை.ஆனால் இவ...

பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம்-1 - Humming Birds - ஹம்மிங் பறவை

Image
பரிணாமம் நிகழ்த்தும் அதிசயம்-1 - Humming Birds             பரிணாம வளர்ச்சியின் விளைவாக பல அதிசய உயிரினங்கள்  தோன்றியுள்ளன. அவற்றை  ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். முதலாவதாக நாம் பார்க்கப் போகும் உயிரினம் " ஹம்மிங் பறவை " ஆகும். சிறப்புப்பண்புகள்:          ஹம்மிங் பறவைகள் என்றழைக்கப்படும் இப்பறவைகள் பரிணாம வளர்ச்சியின் அற்புத படைப்பாகும். இப்பறவைகள் தேனீக்களை போல பூவில் உள்ள தேனை உண்கின்றன.இதன் மூலம் மகரந்தசேர்க்கைக்கும் உதவுகின்றன.         மேலும் இவை காற்றில் மிதந்தபடியே பூவில் தேனை உண்ணும் திறமை உடையது. இப்பறவை நொடிக்கு 60-80 முறை தன் இறக்கைகளை அடித்துவிடும். இவற்றின் பெரும்பாலான ஆற்றல் இதன் இறக்கைகளுக்கே செல்கிறது.         இதன் அலகுகள் தேனை உண்பதற்கேற்ப நீளமாக பரிணாம மாற்றம் பெற்றுள்ளது.மேலும் இதன் நாக்கும் தேனை உறிஞ்சுவதற்கேற்ப மாற்றமடைந்துள்ளது.        மேலும் ஒரு சில மலர்களில் தேன் சுரப்பிகள் உள்பகுதியில் அமைந்திருக்கும். அந்த பூக்களி...

Creationism vs Evolution - படைப்புக் கொள்கை vs பரிணாமக் கொள்கை

Image
Creationism vs Evolution - படைப்புக் கொள்கை vs பரிணாமக் கொள்கை     படைப்புக் கொள்கை என்பது ஒரு பொதுவான creator மூலமாக உயிரினங்கள் எல்லாம்  படைக்கப்பட்டது  என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டதாகும்.     பரிணாமக் கொள்கை என்பது உயிரினங்களனைத்தும் பரிணாம வளர்ச்சியின் மூலமாக உருவானவை என்று கூறுவதாகும்.    பரிணாம வளர்ச்சியை நம்பும், அதை தெரிந்துகொள்ள நினைக்கும் பலருக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அதை எளிதில் நிரூபிக்க முடியாது.மேலும் அது நடைபெறுவதை நம் கண்களால் காண முடியாது.   மேலும் பரிணாமம் நடந்து பல மில்லியன் கணக்கான வருடங்களாகிவிட்டது.அதை நாம் கண்ணனால் காண்பது என்பது இயலாத காரியம்.அதை யூகிக்க மட்டுமே முடியும்.   படைப்புக் கொள்கை என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அது ஒரு நம்பிக்கை. மேலும் அது பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதாகும்.   பல ஆண்டுகளாக இருவேறு கொள்கையின் ஆதரவாளர்களுக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.   ஆனால் பரிணாமக் கொள்கையானது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர...

மூளையுள்ள தாவரங்கள் ....Thinking Plants....

Image
மூளையுள்ள தாவரங்கள் ....   தாவரங்களுக்கு மூளை இருக்கிறதா ? ஆச்சரியமாக உள்ளதா ! ஆம். இருக்கிறது. இதை பற்றி கொஞ்சம் விரிவாக காண்போம்.                          தாவரங்களுக்கும் மற்ற விலங்குகளைப் போலவே உயிரும், உணர்வுகளும் இருக்கின்றன என்று சொன்னவர் டாக்டர் சர் ஜெகதீஸ் சந்திர போஸ் . அவர்  தாவரங்களும் நம்மைப் போலவே எல்லாவற்றையும் உணர்கின்றன என்றும் அவைகளுக்கும் பயம் ,வலி போன்ற உணர்ச்சிகள் இருப்பதை நிரூபித்துக் காட்டினார்.    ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே சார்லஸ் டார்வின் தாவரங்கள் எல்லாவற்றையும் உணர்கின்றன என்பதை அறிந்திருந்தார். அவர் " தாவரத்தின் ஒரு வேர் முனையின் செயல்பாடு, ஒரு சிறிய விலங்கின் மூளையின் செயல்பாட்டுக்கு இணையானது " என்கிறார்.      தாவரங்களைப் பற்றி சார்ல்ஸ் டார்வின் அன்று கொண்டிருந்த கருத்தை நிரூபிக்கும் விதமாக நமக்கு இன்று பல்வேறு தடயங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.   இத்தாலியைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்டீவன் மாங்குசோ   டார்வின் கருத்தை நிரூப...