Creationism vs Evolution - படைப்புக் கொள்கை vs பரிணாமக் கொள்கை

Creationism vs Evolution - படைப்புக் கொள்கை vs பரிணாமக் கொள்கை


    படைப்புக் கொள்கை என்பது ஒரு பொதுவான creator மூலமாக உயிரினங்கள் எல்லாம்  படைக்கப்பட்டது  என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டதாகும்.
   பரிணாமக் கொள்கை என்பது உயிரினங்களனைத்தும் பரிணாம வளர்ச்சியின் மூலமாக உருவானவை என்று கூறுவதாகும்.
   பரிணாம வளர்ச்சியை நம்பும், அதை தெரிந்துகொள்ள நினைக்கும் பலருக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அதை எளிதில் நிரூபிக்க முடியாது.மேலும் அது நடைபெறுவதை நம் கண்களால் காண முடியாது.
  மேலும் பரிணாமம் நடந்து பல மில்லியன் கணக்கான வருடங்களாகிவிட்டது.அதை நாம் கண்ணனால் காண்பது என்பது இயலாத காரியம்.அதை யூகிக்க மட்டுமே முடியும்.


  படைப்புக் கொள்கை என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அது ஒரு நம்பிக்கை. மேலும் அது பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதாகும்.
  பல ஆண்டுகளாக இருவேறு கொள்கையின் ஆதரவாளர்களுக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
  ஆனால் பரிணாமக் கொள்கையானது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும்.
 பரிணாமம் என்பது தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றாகும்.அது எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது.அதை அளவிடவும் முடியாது.
பரிணாமக் கொள்கையானது எளிய சிறிய உயிரினங்களில் இருந்து எப்படி சிக்கலான பெரிய உயிரினங்கள் தோன்றியது என்பதை விவரிக்கிறது.மேலும் இது இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று உறவுமுறை கொண்டவை என்று உணர்ந்துகிறது.
பரிணாம வளர்ச்சி நடைபெற்று மனிதன் மட்டும் தோன்றாமல் போயிருந்தால் ,இன்று மனிதன் பரிணாமம் பற்றி யோசித்திருக்க முடியாது.

 கங்காரு என்றழைக்கப்படும் விந்தைமிகு உயிரினம் எலியிலிருந்து  பரிணமித்ததாகும்.  

முதன்முதலில் நீரில் தான் உயிரினங்கள் தோன்றியுள்ளதாய் நமக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
  நீரிலிருந்து முதன்முதலில் வெளிவந்த மீனின் பெயர் டிக்டாலிக்  மீனாகும். இதுவே கால் எலும்புகளைப்  பெட்ரா முதல் மீனாகும். மேலும் தகவலிற்கு https://www.youtube.com/watch?v=yvDQCa7rleI

பறவைகள் டைனோசாரிலிருந்து பரிணாமம் அடைந்தவை.

click here Transformation: Dinosaurs to Birds

திமிங்கலங்கள் ஊர்வனவற்றிலிருந்து தோன்றியவை


மேலும் அவை நீருக்கு வெளியில் வந்தே சுவாசிக்கின்றன.
click here evolution of Whales
  நன்றி மேலும் தொடரும் ...
                                                                                                                                                                         

Comments

Popular posts from this blog

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download