பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?
பரிணாமம் நடைபெறுவதை ஏன் நம் கண்களால் காண முடியவில்லை?
பரிணாம வளர்ச்சி என்பது இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. பூமியும் பரிணாம வளர்ச்சி அடைந்துவந்துள்ளது.
பூமியின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பித்தது தான் உயிர்களின் பரிணாமம்.
அத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்று நம்மால் காண முடியாது. மேலும் பரிணாமம் மிகமிக மெதுவாக நடைபெறும் ஒரு செயல்பாடாகும். அது எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.
அதன் மாற்றம் எப்பொழுது வெளிப்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.
மேலும் அது உடலில் மட்டும் ஏற்படும் மாற்றமல்ல.மரபில்(gene) ஏற்படும் மாற்றமாகும். அந்த மாற்றம் ஒரு உயிரினத்தின் எத்தனையாவது தலைமுறையில் வெளிப்படும் என்று கூற முடியாது.
ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் பரிணாமத்துடன் ஒப்பிடும் போது மிகமிக குறைவு. எனவே ஒரு மனிதனால் பரிணாமம் நடைபெறுவதைக் காண்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று....
பரிணாம மாற்றத்தை மட்டுமே நாமல் காண முடியும்.மாற்றம் நடைபெறுவதை நம்மால் காண முடியாது.
examble:
Evolution of the Stickleback Fish click here
Comments
Post a Comment