Posts

இந்தியப் பெருங்கடல் free pdf book download - இந்தியப் பெருங்கடல் பற்றிய முழுமையான தகவல்கள்

Image
இந்தியப் பெருங்கடல் free pdf book download - இந்தியப் பெருங்கடல் பற்றிய முழுமையான தகவல்கள்  கடல் நூல் வரிசையில் இச்சிறு நூல் வெளியிடப் டுகிறது. இந்தியக் கடல் ஆராய்ச்சி என்னும் அடைனத்துலகத் திட்டம் வகுக்கப் ட்டுச் சீரிய முடைறயில் செயற்ப டுத்தப் ட்டபின் கிடைடத்த செய்திகள், உண்மைகள், நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியடைவயும்; @ற்றும் இந்தியக் கடலின் அடிப் டைடச் செய்திகளும் வகைப் டுத்தியும், தொகைப் டுத்தியும் இதில் கூறப் ட்டுள்ளன. இந்தியப் பெ ருங்கடல் ப ற்றி முதன் முதலில் முறையாக எழுதப் ட்ட நூல். free pdf link - indian big ocean 

வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download

Image
வாரன் பப்பட்டின் பணக்கடவுள் தமிழ் புத்தகம் இலவச பதிவிறக்கம் - pdf free download  உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிர...

உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download

Image
உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Free tamil Pdf Download    சார்லஸ் டார்வினைப் பற்றிய தெளிவான வரலாறு மற்றும் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.   மேலும் இந்த உலகத்தின் கேள்விகளுக்கு டார்வின் நேரடியாக சொன்ன உதாரணங்களையும் கொண்டுள்ளது இப்புத்தகம். உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் - Download Link 

சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு Tamil Free PDF Download

Image
சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு Tamil Free PDF Download  Sapiens - A Brief History Of Humans Free PDF Original download link 

கருந்துளையை நெருங்கிய மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? - இந்தப் பிரபஞ்சத்தை வென்ற மனிதன்.....stephen hawking

Image
கருந்துளையை நெருங்கிய மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? - இந்தப் பிரபஞ்சத்தை வென்ற மனிதன்..... அவரால் தன் உடலை எங்குமே அசைக்க முடியாது.ஆனால் அவருடைய மனம், விண்வெளியில் தான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.அதனால் தான் அதை, அவரால் கண்டறிய முடிந்தது. மனிதனாலும் ஏன் மற்ற எந்த கிரகங்களாலும் நட்சத்திரத்தாலும் நெருங்க முடியாத "பிளாக் ஹோல்ஸ்" என்றழைக்கப்படும் கருந்துளையினனை தன் மனத்தால் நெருங்கிய ஒரே மனிதர் அவர். மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். நான் இந்த லிங்க்குகளை நேரடியாக  social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன். நன்றி 

பணக்காரர்களுக்கும் நமக்கும் உள்ள உண்மையான வேறுபாடு என்னவென்று தெரியுமா? - இதைத் தெரிந்துகொண்டால் பணக்காரனாகலாம்.....

Image
பணக்காரர்களுக்கும் நமக்கும் உள்ள உண்மையான வேறுபாடு என்னவென்று தெரியுமா? - இதைத் தெரிந்துகொண்டால் பணக்காரனாகலாம்... பணக்காரர்களும் நம்மைப் போன்றவர்கள்தான்.நம்மைப் போலவே தான் பிறக்கவும் செய்கிறார்கள்.வாழவும் செய்கிறார்கள்.பிறகு எந்த விஷயத்தில் வேறுபடுகிறார்கள்?தெரிந்துகொள்ள   இங்கு கிளிக் செய்யவும்.    நான் இந்த லிங்க்குகளை நேரடியாக  social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன். நன்றி

கதைகள் படித்தால் கற்பனைத்திறன் வளருமா? என்ன? - பாட்டி சொன்ன கதைகள் இதற்குத்தான் போலிருக்கிறதே....- story

Image
கதைகள் படித்தால் கற்பனைத்திறன் வளருமா? என்ன? - பாட்டி சொன்ன கதைகள் இதற்குத்தான் போலிருக்கிறதே.... நாம் சிறு வயதில் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டிருப்போம்.அவை உண்மையில் நம் கற்பனை வளர்பதற்காகத் தான் என்று உங்களுக்கு தெரியுமா?அது எப்படி என்று தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்ய்யவும்.   நான் இந்த லிங்க்குகளை நேரடியாக social media -வில்  பதிவிட முடியாததால்தான் இந்த பதிவுகளின் மூலம் லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.   நன்றி